Tuesday 17 April 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு


1)        அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர்.
2)        மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகளை நோக்கி விரிந்து சென்று பல பொருத்தமான விடைகளை தருவது - விரி சிந்தனை
3)        சோதிக்கப்படுவோனின் ஆக்கத் திறனை அளக்கப் பயன்படுவது - தலைப்பு தரும் சோதனை.
4)        அகமுகன், புறமுகன் என மனிதர்களை இருவகையாக பிரித்தவர் - யூங்
5)        சிக்கல் தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - ஆஸ்போர்ன்.
6)        புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்
7)        புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன்.
8)        ஆக்கத்திறனும், நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - டரான்சு
9)        மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும் முறை - குவிச்சிந்தனை முறை
10)      தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவு - ஏழு வகைப்படும்.


No comments:

Post a Comment