Tuesday 20 March 2012

தமிழ் நூல்கள்



§  திருமுருகாற்றுப்படை (நக்கீரனார்)
§  பொருநராற்றுப்படை (மூடத்தாமக்கண்ணியார்)
§  சிறுபாணாற்றுப்படை (நத்தத்தனார்)
§  பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங் கண்ணனார்)
§  முல்லைப்பாட்டு (நப்பூதனார்)
§  மதுரைக் காஞ்சி (மாங்குடி மருதனார்)
§  நெடுநல்வாடை (நக்கீரர்)
§  பட்டினப் பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
§  மலைபடுகடாம் (பெருங் கெளசிகனார்)
§  நற்றிணை (175 புலவர்கள்)
§  குறுந்தொகை (205 புலவர்கள்)
§  ஐங்குறுநூறு (5 புலவர்கள்)
§  பதிற்றுப்பத்து (10 புலவர்கள்)
§  பரிபாடல் (22 புலவர்கள்)
§  கலித்தொகை (ஐவர்)
§  அகநானூறு (பலர்)
§  புறநானூறு (பலர்)
§  திருக்குறள் (திருவள்ளுவர்)
§  நாலடியார் (சமண முனிவர்கள்)
§  நான்மணிக்கடிகை (விளம்பி நாகனார்)
§  இனியவை நாற்பது (பூதஞ் சேந்தனார்)
§  இன்னா நாற்பது (கபிலர்)
§  கார் நாற்பது (மதுரைக் கண்ணங்கூத்தனார்)
§  களவழி நாற்பது (பொய்கையார்)
§  திணைமொழி ஐம்பது (கண்ணன்சேந்தனார்)
§  திணைமாலை நூற்றைம்பது (கணிமேதாவியார்)
§  ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்)
§  ஐந்திணை எழுபது (மூவாதியார்)
§  திரிகடுகம் (நல்லாதனார்)
§  ஆசாரக்கோவை (பெருவாயில் முள்ளியார்)
§  பழமொழி நானூறு (மூன்றுறை அரையனார்)
§  சிறுபஞ்சமூலம் (காரியாசான்)
§  முதுமொழிக்காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்)
§  ஏலாதி (கணிமேதாவியார்)
§  இன்னிலை (பொய்கையார்); கைந்நிலை
இதர சங்க நூல்கள்
§  முத்தொள்ளாயிரம் (காதல், போர்)
காப்பியங்கள்:
§  பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
ஐப்பெருங் காப்பியங்கள்
§  சிலப்பதிகாரம் (புத்தம்)
§  மணிமேகலை (புத்தம்)
§  சீவக சிந்தாமணி (சைனம்/சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
§  வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
§  குண்டலகேசி (புத்தம், நிலையாமை)
ஐஞ்சிறுகாப்பியங்கள்
§  உதயணகுமார காவியம் (சைனம்/சமணம், அரசன் உதயணன் வரலாறு)
§  நாககுமார காவியம் (சைனம்/சமணம், தற்போது கிடைக்கவில்லை)
§  யசோதர காவியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
§  நீலகேசி (நீலி என்ற பெண் சைன/சமண முனிவர் சைன/சமண சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
§  சூளாமணி (சைனம்/சமணம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
பன்னிரண்டு திருமுறைகள்
முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.
§  இரண்டாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
§  மூன்றாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
§  ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
§  ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
§  பதினோராம் திருமுறை (பதினோராம் திருமுறையில் உள்ள மொத்த நூல்கள் 40 ஆகும்).
§  நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:
§  கல்லாட தேவ நாயனார் இயற்றியவை:
§  கபிலதேவ நாயனார் இயற்றியவை:
§  பரணதேவ நாயனார் இயற்றியவை:
§  அதிரா அடிகள் இயற்றியவை:
வைணவ சமயநூல்கள்
1.   முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
2.   இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
3.   மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
சைவ சித்தாந்த பதினான்கு மூல நூல்கள்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.
§  திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்
§  வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்
§  போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்
§  உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
§  கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்
§  நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்
§  சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்
சைவ சித்தாந்த  சாத்திரங்கள்
§  சன்மார்க்க சித்தியார் - அம்பலவாண தேசிகர்
§  சிவாக்கிரமத் தெளிவு - அம்பலவாண தேசிகர்
§  சித்தாந்தப் பஃறெடை - அம்பலவாண தேசிகர்
§  சித்தாந்த சிகாமணி - அம்பலவாண தேசிகர்
§  உபாயநிட்டை வெண்பா - அம்பலவாண தேசிகர்
§  நிட்டை விளக்கம் - அம்பலவாண தேசிகர்
§  உபதேச வெண்பா - அம்பலவாண தேசிகர்
§  அதிசயமாலை - அம்பலவாண தேசிகர்
§  நமச்சிவாய மாலை - அம்பலவாண தேசிகர்
§  சொக்கநாத வெண்பா - குருஞான சம்பந்தர்
§  சிவபோகசாரம் - குருஞான சம்பந்தர்
§  நவரத்தினமாலை - குருஞான சம்பந்தர்
§  பிராசாத யோகம் - குருஞான சம்பந்தர்
§  திரிபதார்த்த ருபாதி - குருஞான சம்பந்தர்
§  தசகாரிய அகவல் - குருஞான சம்பந்தர்
§  முத்திநிச்சியம் - குருஞான சம்பந்தர்
§  சிந்தாந்த நிச்சியம் - திருநாவுக்கரசு தேசிகர்

§  கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் (விக்கிரம சோழனின் கலிங்க நாட்டு வெற்றி)
§  தக்கயாகப்பரணி - ஒட்டககூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்)
கம்பர்
§  ஏர் எழுபது - கம்பர்
§  கம்ப இராமாயணம் - கம்பர்
அவ்வையார்
§  ஆத்திசூடி - அவ்வையார்
§  கொன்றைவேந்தன் - அவ்வையார்
§  மூதுரை - அவ்வையார் (நீதி)
§  நல்வழி - அவ்வையார் (நீதி)
§  ஞானக்குறள் - அவ்வையார் 2 (யோகம்)
§  விநாயகரகவல் - அவ்வையார் 3
புராணங்கள்:
§  கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)
§  பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)
§  இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)
§  நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)
§  கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
§  இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
§  விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)
§  அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)
§  ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
§  மேரு மந்தர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
§  கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)
§  64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி
இலக்கண நூல்கள்
§  அறுவகை இலக்கணம் - ஏழாம் இலக்கணம்
நிகண்டுகள்

No comments:

Post a Comment