Wednesday 20 April 2011

நடப்பு நிகழ்வுகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் உருவான,  பி.எஸ்.எல்.வி -சி16  ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.     ( 18-வது ராக்கெட்) 
ஹாத்ப்-9 என்ற 60 கிலோ மீட்டர் தூரம் வரை அணுகுண்டை ஏந்திச் சென்று தாக்கவல்ல ஏவுகணை 19.04.2011 இல்  வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது .

ஜப்பானைச் சேர்ந்த ஜிரோவூமோன் கிமுரா உலகின் மிக வயதான அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயது 114
அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் சித்தார்த்த முகர்ஜி எழுதிய புத்தகத்துக்கு 2011-ம் ஆண்டுக்கான விருது வென்றுள்ளது


10.05.2011 
ஏமனில், அதிபர் அலி அப்துல்லா சலே 1978 முதல் அதிபராக இருந்து வருகிறார். அவர் பதவி விலகக் கோரி, கடந்த ஜனவரி மாத இறுதி முதல், அங்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கலுக்கு, 2009ம் ஆண்டுக்கான ஜவகர்லால் நேரு சர்வதேச விருது வழங்கப்பட உள்ளது
ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல்லுக்கு 2009-ம் ஆண்டிற்கான ஜவஹர்லால்நேரு விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.21-ம் நூற்றாண்டில் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டதற்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதான ஜவஹர்லால் நேரு விருதினை , மார்டின்லூதர்கிங், ஆங்சான்சூகி, எகிப்து மாஜி அதிபர்‌ ஹோஸினி முபாரக், அன்னை தெரசா, நெல்சன்மண்டேலா உள்ளிட்ட சர்வதேச தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment